அதிமுக – பாமக கூட்டணி…மென்மையாக கருத்து கூறிய ராமதாஸ்….!!

Published by
Dinasuvadu desk
நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.தமிழக துணை முதல்வர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மிக மென்மையாக விமரசனம் செய்துள்ளார் .இதனால் அதிமுக பாமக இடையே கூட்டணி காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ராமதாஸ் கூறுகையில் அத்திக்கடவு அவிநாசி  திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கியது வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் மற்ற ஏனைய நிதி ஒதுக்கீடு மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏமாற்றம் அளிப்பதாகவும் பட்ஜெட் குறித்து ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த 2018-2019 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை 18,000 கோடி ரூபாய் நிதி மாநிலத்தின் கடன் 3.15 லட்சம் கோடியாக இருந்தது இதனை கடுமையாக விமர்சித்த பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த முறை அறிவித்துள்ள பட்ஜெட்டில் அதைவிட அதிக கடன் இருந்தது.இதை கடன் சுமை கவலை அளிப்பதாக இருப்பதாக மென்மையாக கருத்து கூறியுள்ளார். இதனால் அதிமுக பாமக  இடையே கூட்டணி ஏற்படும் காரணமே இந்த மென்மையான விமர்சனம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

33 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

58 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

3 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago