ஆலக்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவரை திருத்துறைப்பூண்டி அருகே தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், ஆலக்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவரை திருத்துறைப்பூண்டி அருகே தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இந்நிலையில், ராஜேஷின் தலையை ஓரிடத்திலும், உடலை ஓரிடத்திலும் இருந்து போலீசார் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், போலீசார் விசாரணையில், ராஜேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த ராஜேஷுக்கு பேபி (32) என்ற மனைவியும், 7 மாத குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…