சாதியை குறிப்பிட்டு பேசும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.வி.சண்முகம் புகார்.
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது திண்டிவனம் அடுத்த ரோசனை காவல் நிலையத்தில் அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் புகாரளித்துள்ளார். நேர்காணல்களில் அரசியல் கட்சியினரின் சாதியை குறிப்பிட்டு பேசும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
சாதியை குறிப்பிட்டு பேசி, இரு பிரிவினரிடையே வன்முறையை ரவீந்திரன் துரைசாமி தூண்டுவதாகவும், நான் சொல்லாத விஷயத்தை சொன்னதாக கூறி அவதூறு பரப்பி வருகிறார் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், நேர்காணலில் அவருடை பேச்சு வன்முறை மற்றும் மோதலை தூண்டும் வகையில் பேசி வருவட்டதாகவும், குறிப்பாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னணி தலைவர்களை ஒவ்வொரு முறையும் பெயரை சொல்லி, சாதியை குறிப்பிட்டு கீழ்த்தரமாக பேட்டியளித்து வருவதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவி சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…