அண்ணா பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான திட்டங்களை பெறுவதில் மொழி மிக அவசியமானதாக இருப்பதாக துணை குடியரசுத்தலைவர் சொல்கிறார். ஆனால் மத்தியஅரசு அனைத்து திட்டங்களையும் ஹிந்தியிலேயே திணித்து வருகிறது. அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அண்ணா கூறியுள்ளார்.
அதனையேதான் தொடர்ந்து நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மொழியையும் இயக்கத்தையும் , ஆட்சியையும் அழித்துவிட முடியாது. வெற்றிடத்தை முதல்வரும் துணை முதல்வரும் நிரப்பி வருகின்றனர். மாநில அரசு அனைத்து திட்டங்களையும் செய்ய வேண்டியுள்ளது ஆனால் அதற்கான தொகைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது என காட்டமாக தெரிவித்தார்.
DINASUVADU
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…