விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக எம்எல்ஏ

அதிமுக எம்எல்ஏ முத்தமிழ் செல்வன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த 21-ஆம் தேதி தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது.இதில் விக்கிரவாண்டியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் மற்றும் நாங்குநேரியில் மற்றொரு அதிமுக வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணனும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏ முத்தமிழ் செல்வன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025