பண மோசடி புகாரில் அதிமுக பிரமுகர் கரூர் அன்புநாதனை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.
கரூரில் ரியல் எஸ்டேட் அதிபரும், அதிமுக பிரமுகருமான அன்புநாதனை ரூ.6 கோடி பண மோசடி புகாரில் கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரமத்திவேலூரை சேர்ந்த எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ஒருவருடன் பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
எலெக்ட்ரோக் கடை உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து கரூர் அடுத்து வெள்ளியணை பகுதியில் அன்புநாதன் கைது செய்யப்பட்டார். அரவங்குறிச்சி தேர்தலின்போது அன்புநாதன் வீட்டில் வருமான வரி சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2016-ல் அன்புநாதன் தொடர்புடைய இடங்களில் சொத்து ஆவணங்களும், நகைகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…