2வது நாளாக அதிமுக உயர்மட்ட குழு கூட்டம்:முதலமைச்சர், துணை முதலமைச்சர்,அமைச்சர்கள் பங்கேற்பு …!
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உயர்மட்ட குழுவின் 2ஆம் நாள் ஆலோசனை தொடங்கியது.
சென்னை ராயபுரம் தலைமை அலுவலகத்தில் அதிமுக உயர்மட்டக் குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி,அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார்,உயர்மட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் .