கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக எந்த வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் நேற்று திமுக அரசுக்கு எதிராக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், குறிப்பாக தேர்வு ரத்து பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக எந்த வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை. மதுக்கடைகளை படிப்படியாக மூடப்படவில்லை, பால் விலை குறைக்கப்படவில்லை, அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது இதுவரை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், மதுரையில் எய்ம்ஸ் தொடர்பான விவரங்கள், மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு கொடுக்கும் யோசனைகள் எதுவும் ஏற்கும் வகையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…