அதிமுக 3 கூறுகளாக பிரிந்து விட்டது எனவே இனி அதிமுக ஒன்று சேர்வதற்கான வாய்ப்பே இல்லை கே.பாலகிருஷ்ணன் பேட்டி.
அதிமுகவில் தொடர்ந்து குழப்பான சூழல் நிலவி வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்ந்து வருகிறது. அதிமுக 3 கூறுகளாக பிரிந்து விட்டது எனவே இனி அதிமுக ஒன்று சேர்வதற்கான வாய்ப்பே இல்லை. தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே தற்போது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பிளவுபட்ட நிலையில் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைவேந்தராக உள்ள அமைச்சர் பொன்முடிக்கு அழைப்பு இல்லாமலே விழா ஏற்பாடு செய்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை இந்த சம்பவம் தொடர்பாக என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை விளக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…