அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் : ஓ.பி.எஸ். தரப்பு வாதம்

Published by
செந்தில்குமார்

ஓ.பி.எஸ். தரப்பு வாதம்:

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை பொதுக்குழு வழக்கை விசாரித்து நீதிமன்றம் தள்ளிவைத்த நிலையில், அன்று மாலையே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை கோரிய வழக்கு விசாரணையத் தொடங்கியது :

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவின் மீதான வழக்கு விசாரணைத் தொடங்கியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது :

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது. நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கட்சி தலைமை அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பொங்கல் பரிசுத்தொகை : “தேர்தல் வந்தால் பார்க்கலாம்…” துரைமுருகன் பேச்சால் சலசலப்பு! 

பொங்கல் பரிசுத்தொகை : “தேர்தல் வந்தால் பார்க்கலாம்…” துரைமுருகன் பேச்சால் சலசலப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன்…

5 minutes ago

நாயகன் மீண்டும் வரார்… இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி!

டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…

41 minutes ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது அடுத்தடுத்து போலீஸ் புகார்கள்…

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…

1 hour ago

சென்னையில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…

2 hours ago

இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் என்ன? புட்டு புட்டு வைத்த தலைவர் நாராயணன்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…

2 hours ago

திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு – இருமாநில அரசு நிவாரணம் அறிவிப்பு.!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…

2 hours ago