#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Default Image

அதிமுக பொதுக்குழு வழக்கு மீது ஐந்து நாட்களாக விசாரணை நடந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுக தலைமை அலுவலகம் வாதம் நிறைவடைந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். ஐந்து நாட்களாக விசாரணை நடந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

வரும் 16-ஆம் தேதிக்குள் இருதரப்பும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது. இதனிடையே, அதிமுக விவகாரம் தொடர்ந்து நீதிமன்றங்களில் இருந்தால் கட்சியை எப்படி நிர்வகிப்பீர்கள் என்றும் 23.06.22 அன்று கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் சரியானதா? எனவும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்