இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்..!
இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டமானது அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.