அதிமுக – பாஜக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் பாஜகவுக்கு 5 தொகுதிகளையும்,பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், திராவிட கட்சிகளை அழிப்பதுதான் நோக்கம் என கூறியவர்கள் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.யார் எந்த கூட்டணி அமைத்தாலும் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.
நம்முடன் சில தோழமை கட்சிகள் உள்ளனர், இன்னும் 2 நாட்களில் திமுக கூட்டணி அறிவிக்கப்படும். பாஜகவுடன் அதிமுக மனதார கூட்டணியில் சேரவில்லை.ஒரு அச்சத்திலேயே சேர்ந்துள்ளது.
அரசியலில் அநாதையாக சுற்றுபவர்கள் திமுக கிராம சபை கூட்டம் பற்றி பேசி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதவர்கள் தற்போது நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…