திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொண்டதால் தண்ணீர் வடிந்துள்ளது என அமைச்சர் கேஎன் நேரு பதில்.
அதிமுக செய்யாததால் தான் மழைநீர் தேங்கியது, திமுக செய்ததால் தான் மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 4 இடங்களில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை அமைச்சர்கள் கேஎன் நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு, அதிமுக எந்த பணியும் மேற்கொள்ளாததால் தான் மழைநீர் தேங்கியது. இப்போது திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொண்டதால் தண்ணீர் வடிந்துள்ளது. இதுதான் எங்களின் பதில் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தெரிவித்தார்.
மேலும், 10 ஆண்டுகாலம் ஆட்சியில அவங்க வேலை செஞ்சு இருந்தா போன வருசம் எப்படி இவ்வளவு தண்ணீர் சென்னையை பாதிச்சு இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி கொடுத்தார்
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…