அமமுக வேட்பாளர் வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு, சசிகலாவின் பெயரை நீக்கியதாக புகாரளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக உள்ளது. தமிழக அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் சசிகலா மற்றும் வரத்து சகோதரர் மனைவி இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. போயஸ்கார்டன் வேதா இல்ல முகவரியில் தான் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு ஒட்டு இருந்தது. இதனையடுத்து, அமமுக வேட்பாளர் வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு, சசிகலாவின் பெயரை நீக்கியதாக புகாரளித்துள்ளார். போயஸ்கார்டன் மற்றும் தற்போது சசிகலா வசிக்கும் அபியுல்லா சாலை இல்லம் ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வருகிறது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…