மதுரையில், அதிமுக சார்பில் ஏப்.2ம் தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அங்கு கால்கோள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரையில், அதிமுக சார்பில் ஏப்.2ம் தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொது கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி, பாண்டி கோவில், சுற்றுவழி சாலையில் உள்ள அம்மா திடலில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், அங்கு கால்கோள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில்,அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுக, பாஜக முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தை சுற்றி உள்ள, 10 மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…