#Breaking: சென்னைக்கு அதிமுக புதிய செயலாளர்கள் நியமனம்!

Default Image

சென்னைக்கு அதிமுக புதிய செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், அதன் பணியில் அதிமுக தீவிரமடைந்துள்ளது. முதல்வர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக உள்ளது. இந்தநிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து, சென்னைக்கு கட்சியின் புதிய செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில்,

  • வடசென்னை தெற்கு (கிழக்கு) ராயபுரம், திருவிக நகர் – D.ஜெயக்குமார்.
  • வடசென்னை தெற்கு (மேற்கு) எழும்பூர், துறைமுகம் – நா.பாலகங்கா.
  • தென் சென்னை வடக்கு (கிழக்கு) சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு – ஆதிராஜாராம்.
  • தென்சென்னை வடக்கு (மேற்கு) தியாகராயநகர், அண்ணாநகர் – தி.நகர் சத்யா.
  • தென்சென்னை தெற்கு (கிழக்கு) மைலாப்பூர், வேளச்சேரி – எம்.கே.அசோக்.
  • தென்சென்னை தெற்கு (மேற்கு) விருகம்பாக்கம், சைதாப்பேட்டை – விருகை V.N.ரவி ஆகியோர் நியமனம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்