மகாராஷ்டிரா மாநில கழக செயலாளர் பொறுப்பில் ஆர்.கணேசன் இன்று நியமிக்கப்படுகிறார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில கழக செயலாளர் நியமனம் கணேசன் என்பவரை நியமனம் செய்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்த அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலக் கழக பொருளாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.கணேசன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றும் மகாராஷ்டிரா மாநில கழக செயலாளர் பொறுப்பில் ஆர்.கணேசன் இன்று நியமிக்கப்படுகிறார் எனவும் அறிவித்துள்ளனர்.
மேலும், புதிய பொறுப்பு வழங்கியுள்ள ஆர். கணேசனுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…