அதிமுகவும் , பிஜேபியும் ஒரே கொள்கை உடைய கட்சிகள் நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு கருத்து.
தமிழகத்தை ஆளும் அதிமுக அரசானது ஏராளமான விஷயங்களில் மத்தியரசுக்கு ஒத்து போகிறது.மற்ற மாநில முதல்வர்கள் எதிர்த்தாலும் தமிழக அரசனது மத்திய அரசை எதிர்க்க தயங்குகிறது.அதே போல தமிழக பிஜேபியும் அதிமுகவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி “பிஜேபி ஆட்சி” எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் பிஜேபியின் பினாமி அரசாங்கம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்து வந்தனர்.இந்நிலையில் பிரபல நடிகரும் ,பிஜேபி கட்சியின் ஆதரவாளரான எஸ்.வி.சேகர் தமிழகத்தில் அதிமுகவும் , பாரதீய ஜனதா கட்சியும் வேறு வேறாக இருந்தாலும், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஒரே கொள்கை தான் என்று தெரிவித்துள்ளார்.இவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய போது நீதிமன்றம் கைது செய்ய சொல்லியும் தமிழா அரசு கைது செய்யாமல் காலம் தாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
DINASUVAD
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…