வெளியானது..வேளாண் அலுவலர்;தோட்டக்கலை உதவி இயக்குனர் தேர்வு முடிவு -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!

Default Image

வேளாண் அலுவலர் உள்ளிட்ட பதவிக்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தற்போது உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ,தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி மற்றும் வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) ஆகிய 991 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 17.04.2021 மற்றும் 18.04.2021 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில்,இப்பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.அதன்படி,இத்தேர்வு எழுதியவர்கள் அதன் முடிவுகளை https://www.tnpsc.gov.in/english/Results.aspx  என்ற டிஎன்பிஎஸ்சி வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் டவுன்லோட் செய்யும் முறை:

  • முதலாவதாக, http://tnpsc.gov.in   என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்நுழையவும்.
  • அதன் பிறகு,அதன் முகப்புப்பக்கத்தில் சமீபத்திய தேர்வு முடிவு (Latest Result) பகுதியைக் க்ளிக் செய்யவும்.
  • சில விநாடிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தேர்வு முடிவு காண்பிக்கப்படும்.
  • இறுதியாக, எதிர்கால பயன்பாட்டிற்காக தேர்வு முடிவின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்