திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் – மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான மூன்று பேரும் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியாகக் கூறுகிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், புதுடெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை திசைதிருப்புவதற்காக தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி வரப்புயர நீர் உயரும் என்று ஒளவையின் பாடலைப் பாடி விவசாயிகளுக்கு செய்த பாவத்தை திசைதிருப்ப பார்க்கிறார்.

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி மாறப்போகிறது என்று நாம் காணும் காட்சிகள் சாட்சியாக இருந்தாலும், இன்று இங்கு நான் காணும் காட்சிகள் தான் அந்த  காட்சிகளை எல்லாம் உறுதி செய்வதாக உள்ளது என தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளை பாதுகாப்பை உறுதி செய்கிறேன் என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான மூன்று பேரும் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியாகக் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்கள் திருப்பி பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இது எங்க CSK டீம் இல்ல.., பீல்டிங் சொதப்பல்! குமுறும் ரசிகர்கள்… கேப்டன் ருதுராஜ் கூறியதென்ன?

இது எங்க CSK டீம் இல்ல.., பீல்டிங் சொதப்பல்! குமுறும் ரசிகர்கள்… கேப்டன் ருதுராஜ் கூறியதென்ன?

சென்னை : ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள்…

1 hour ago

“ஒரு ரவுடிய அடிச்சா தான், அவன் பெரிய ரவுடி..” விஜய் குறித்து அண்ணாமலை கிண்டல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில்…

2 hours ago

17 வருட பகையை தீர்த்து கொண்ட ஆர்சிபி… சேப்பாக்கத்தில் சிஎஸ்கே படுதோல்வி.!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…

10 hours ago

மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு.!

பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…

10 hours ago

CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!

சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…

12 hours ago

மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…

12 hours ago