நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த வேளாண் மசோதாக்கள் உதவும் – அமைச்சர் உதயகுமார்
எதிர்க்கட்சிகள் எல்லா மசோதாக்களையும் எதிர்ப்பது போல விவசாய மசோதாவை எதிர்க்கிறார்கள் என்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கு என்று தெரியவில்லை. நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த வேளாண் மசோதாக்கள் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என எல்.முருகன் பேசியதை குறித்த கேள்விக்கும் பதில் அளித்த அமைச்சர், எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும், கோட்டையில் தேசிய கொடிதான் பறக்கும் என்று கூறியுள்ளார். மேலும், அந்தந்த கட்சி தலைவர்கள் அவரவர் கொடிகளை தூக்கிப்பிடிக்க உரிமை உள்ளது என்றும் அவர்களுடைய கட்சி கொடியை தூக்கிப்பிடிக்கத்தான் தலைவராக நியமித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…