விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது – தமிழக அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

விவசாயிகள் தாமாக முன்வந்து கொடுக்கும் நிலங்களுக்கு திருப்திகரமாக இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு.

கோவை மாவட்டம் அன்னுரில் தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தரிசு நிலங்கள் (1,630 ஏக்கர்) மட்டும் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. மேலும், கோவை மாவட்டம் அன்னுரில் அமையவுள்ள தொழிற்பூங்காவில் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விடுமுறை இல்ல!! நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்.!

விடுமுறை இல்ல!! நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்.!

சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…

25 mins ago

தமிழகத்தில் சனிக்கிழமை (09/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

41 mins ago

“கங்கை நதிக்கரை ஓரம்” காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.. குவியும் வாழ்த்து!

அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…

46 mins ago

கை அசைத்து நிறுத்த சொன்ன காவலர்…காரை வைத்து இழுத்து சென்ற நபர்!

ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…

1 hour ago

இந்த 3 தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…

1 hour ago

அமரன் திரைப்படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில்  ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…

2 hours ago