7 இடங்களில் சதம் அடித்த அக்னி வெயில்.!

Published by
Dinasuvadu desk

தமிழகத்தில்  நேற்று 7 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி இருந்தது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த சில நாட்கள் முன் தொடங்கியது. இந்த  அக்னி வெயில் வருகின்ற 28-ம் தேதி நிறைவடைகிறது. பொதுவாக வெப்பநிலை மே மாதத்தில் சற்று வெயில் அதிகரித்து காணப்படும். அதே போல இந்த ஆண்டும் தொடர்கிறது.

 தமிழகத்தில், நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்  நேற்று 7 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி  இருந்தது. அதன்படி, சேலத்தில் 104.54, திருச்சி 105.08 , மதுரையில் 10.78, தருமபுரி 102.56, வேலூரில் 100.94,  கோவையில் 100.76 , திருத்தணி, கரூர் பரமத்தியில் தலா 102.2, மதுரை விமான நிலையத்தில் 101.12,டிகிரியாக இருந்தது.

Published by
Dinasuvadu desk
Tags: sun

Recent Posts

பல பஞ்சாயத்துக்கு மத்தியில் வெளியான நயன்தாராவின் ஆவணப்படம்.!

பல பஞ்சாயத்துக்கு மத்தியில் வெளியான நயன்தாராவின் ஆவணப்படம்.!

சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…

36 mins ago

இலங்கையின் புதிய பிரதமராக ‘ஹரிணி அமரசூரிய’ பதவியேற்றார்!

கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…

42 mins ago

பிற்பகல் 1 மணி வரை இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…

1 hour ago

வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது – மு.க.ஸ்டாலின் உரை!!

சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…

1 hour ago

வார தொடக்க நாளில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு! பேருந்து முன்பதிவு செய்யும் நடைமுறை மாற்றம்!

சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…

2 hours ago