டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் நடைபெற இருக்கும் தொடர் மனித சங்கிலி போராட்டம் நடத்துவத்துவதற்கு உயர்நிதீமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
ஜூன் 23ம் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை நடத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மட்டுமே மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…