மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை.!

Default Image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்தும் அதிகரித்து கொண்டும் வருகிறது.

அந்த வகையில், இன்றைய மாலை நேரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.4720 -க்கும், சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.37760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,098 -க்கும், சவரனுக்கு ரூ.40784-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.67.20-க்கு விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்