உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் கூட்டணி கட்சிகள் பேசுவோம் என்று காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பெருவெள்ளம், மழை போன்றவற்றை தேசிய பேரழிவாக அறிவிப்பது போல் மழையில்லாமல் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர் தான். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தேசிய பேரிடராக அறிவித்து பேரிடர் நிதியில் இருந்து தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் கூட்டணி கட்சிகள் பேசுவோம் .அதுவரை கூட்டணி பற்றி பேசவோ விவாதம் செய்யவோ அவசியமில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…