முரசொலி மாறன் காலத்திற்கு பிறகு பெரிதாக உற்பத்தி திட்டங்கள் எதுவும் வரவில்லை- டி.கே.எஸ் இளங்கோவன்

முரசொலி மாறன் காலத்திற்கு பிறகு பெரிதாக உற்பத்தி திட்டங்கள் எதுவும் வரவில்லை என்று திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் டி.கே.எஸ் இளங்கோவன் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், தமிழக நலன்களை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும், முரசொலி மாறன் காலத்திற்கு பிறகு பெரிதாக உற்பத்தி திட்டங்கள் எதுவும் வரவில்லை.இந்த அரசு ஏராளமான அவசர சட்டங்களை கொண்டு வருகிறது என்று திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025