தமிழகத்தில் 84 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.! அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.!
திமுக ஆட்சிக்கு பிறகு, பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு அருகில் இருந்த 84 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன .- அமைச்சர் செந்தில் பாலாஜி.
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
அதில், மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் கடைகள் பற்றி கூறுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு, பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு அருகில் இருந்த 84 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன . என்ற தகவலை தெரிவித்தார்.