தூத்துக்குடி வருவதற்கு தமிழக முதல்வர் தயக்கம் காட்டுவது ஏன்?
தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தூத்துக்குடியில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக உறையாற்றினார். கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்யும் முதலமைச்சர் பழனிசாமி, 3-வது முறையாக தூத்துக்குடி வருவதற்கு தள்ளி போடுவதற்கு என்ன காரணம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசு ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், அவை அனைத்தையும் பாஜக பட்டியல் போட்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், முதல்வருக்கு தூத்துக்குடி வருவதற்கு என்ன தயக்கம்? 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முதலமைச்சர் வரவில்லை. சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வரவில்லை. தற்போது 3-வது முறையும் வர தயக்கம் காட்டுகிறார். முதல்வருக்கு மக்களை பார்க்க பயமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…