ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு என ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்து வருகின்றன. இந்நிலையில், ஏழை எளிய மக்களுக்கு உதவிய , ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை ரஜினி வெளியிட்டுள்ளார்.
அதில், ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு. கொரோனா எனும் அடி சாதாரணமானது அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் அசுர அடி. ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து பாதுகாப்பதே அடிப்படை கடமை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு என ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…