மறைமுகத் தேர்தலுக்கு ஆலோசனையா ? துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மீண்டும் மறைமுக தேர்தல் முறையை அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.கடைசியாக 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது.தற்போது மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் , இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை.மேயர் தேர்தல் முறையில் மாற்றம் வந்தால் நிச்சயம் தெரிவிப்போம்.மேலும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சாம்பியன்ஸ் டிராபி… டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நுழைய முடியாது.! ரசிகர்ளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு…
February 6, 2025![Champions Trophy Digital Tickets](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Champions-Trophy-Digital-Tickets.webp)
‘சாம்பியன்ஸ் டிராபியில் நான் இல்லை’ ஸ்டோனிஸ் திடீர் ஓய்வு! ஆஸ்திரேலியாவுக்கு மேலும் சிக்கல்?
February 6, 2025![Marcus Stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Marcus-Stoinis.webp)
தொடர் ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம்.!
February 6, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-1.webp)