அதிமுக கூட்டணி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணி நிர்வாகிகளுடன் ஆலோசனை.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிமுக கட்சியுடன் பல கட்சிகள் இணைந்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் நெய்க்காரப்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கூட்டணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனையடுத்து, இக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி நிர்வாகிகளுடன், நாடாளுமன்ற தேர்தல் குறித்த பணிகள் பற்றிய ஆலோசனை நடத்தி வருதாக தெரிவித்துள்ளனர்.