“பதவி வேண்டும் என்றால் அதிமுக கடைசி வரை கூட காத்திருப்பர்” என்று கூறிய துக்ளக் பத்திரிக்கையின் விமார்ச்சனத்திற்கு அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான “நமது அம்மா” நாளிதழ் பதிலடி அளித்துள்ளது. நமது அம்மா நாளிதழில், “தேனீர் கடையில் படிக்க ஆள் இல்லாமல் தேய்ந்து போய் தூக்கில் தொங்கிய பத்திரிக்கை துக்ளக்” என்று அந்த பத்திரக்கையை விமர்ச்சனம் செய்துள்ளது.
துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இதற்க்கு முன்பு , அதிமுகவில் இருக்கும் அனைவரும் ஆண்மையற்றவர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.அப்போது அனைவரும் அமைதியாய் இருந்த நிலையில், தற்போது பதிலடி தந்துள்ளார்,
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…