அதிமுக பிரமுகருக்கு 2,000 அபராதம் : வீட்டில் டெங்கு கொசு புழு உற்பத்தி
அதிமுக பிரமுகர் பன்னீர் செல்வம் என்பவரது வீட்டில் டெங்கு கொசு புழு உற்பத்தியாகும் வகையில் மழை நீர் தேங்கி இருந்ததால், அந்த பகுதியில் டிஆர்ஓ சக்திமணி தலைமையில் டெங்கு கொசு ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர் பன்னீர் செல்வத்திற்கு 2 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டிஸ் வழங்கினர்.