அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்தின் உடல்நிலையின் தற்போதைய நிலை என்ன.?

Minister CV Shanmugam

அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்தின் உடல்நிலை சற்று சீராக்கி நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

நேற்று முன்தினம் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் இருந்து சென்னை வந்து கொண்டு இருக்கும் போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று இரவு அவர் உடல்நிலை சீரானது. இதனை தொடர்ந்து நேற்று இரவே அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் வழக்கமாக அவர் மருத்துவ பரிசோதனைக்காக வருவார். அப்படிதான் அன்றும் வந்தார். தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது அதனால் நேற்று இரவே அவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy (2)
Ajith Kumar Racing
Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin