மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜனநாயக கடமையை ஆற்றவே எம்.பி. பதவியில் தொடர்ந்து நீடித்து வருவதாக விளக்கம் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்யாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 2 வாரம் கெடு உள்ளதாகக் கூறினார்.
5 ஆண்டுகள் ஜனநாயக கடமையாற்றவே மக்“எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை!” : தம்பிதுரை எம்.பிகள் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறிய அவர், ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்ற கெடுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் தமிழக எம்.பிக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக எம்.பியும், மக்களவை சபாநாயகருமான தம்பிதுரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : இன்று (நவம்பர் 20) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
டெல்லி : அமேசான் நிறுவனமானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட (Black Friday Sale) பிளாக் ஃப்ரைடே விற்பனைக்கான தொடக்க தேதி முன்னதாக…
சென்னை : நடிகை நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அந்த…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி …
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி தான் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி தற்போதைய ஹாட் ட்ரென்டிங்…