கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டால் அவர் இருக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அவர் சந்தித்த நபர்களையும் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நாமக்கல், மோகனூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாமக்கல் அதிமுக M.L.A கே.பி.பி.பாஸ்கர் கலந்துகொண்டார். அந்த விழாவில் கலந்துகொண்ட இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட M.L.A கே.பி.பி.பாஸ்கர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…