24 ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்

வருகின்ற 24 -ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.அதிமுக கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025