மக்களவை தேர்தல் : 2ஆம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

Published by
மணிகண்டன்

ADMK : வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில்நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். நேற்று 16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியானதை அடுத்து இன்று மீதம் உள்ள 17 மக்களவை தொகுதி வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் பெயர் ஆகியவற்றை எடப்பாடி பழனிச்சாமி வெளிஇட்டுள்ளார்.

  1. ஸ்ரீபெரும்பதூர் -டாக்டர் ஜி.பிரேம்குமார்.
  2. வேலூர் – டாக்டர்.எஸ்.பசுபதி.
  3. தர்மபுரி – டாக்டர் ஆர்.அசோகன்.
  4. திருவண்ணாமலை – M.கலியபெருமாள்.
  5. கள்ளக்குறிச்சி –  ரா.குமரகுரு
  6. திருப்பூர் – P.அருணாச்சலம்.
  7. நீலகிரி (தனி) – D.லோகேஷ் தமிழ்ச்செல்வன்.
  8. கோவை – சிங்கை G.ராமச்சந்திரன்.
  9. பொள்ளாச்சி – A.கார்த்திகேயன்.
  10. திருச்சி – P.கருப்பையா.
  11. பெரம்பலூர் – N.D.சந்திரமோகன்.
  12. மயிலாடுதுறை – P.பாபு.
  13. சிவகங்கை – A.சேவியர்தாஸ்.
  14. தூத்துக்குடி – R.சிவசாமி வேலுமணி.
  15. நெல்லை –  வழக்கறிஞர் சிம்லா முத்துச்சோழன்.
  16. கன்னியாகுமாரி  – முனைவர் பசிலியான் நாசரேத்.
  17. புதுச்சேரி – ஜி.தமிழ்வேந்தன்.
  18. விளவங்கோடு ( இடைத்தேர்தல் )  – திருமதி U.ராணி .

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதம் உள்ள தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகள் காலம்காண்கின்றன.

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

14 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

41 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago