#Breaking:ஒரு மணி நேரத்தில் 1000 பக்தர்களுக்கு அனுமதி – பழனி தேவஸ்தானம்…!

Published by
Edison

ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒரு மணி நேரத்தில் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று  பழனி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தளர்வுகளின்படி,அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.ஆனால், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒரு மணி நேரத்தில் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பழனி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203 என்ற இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வரவேண்டும் என்றும்,இணைய வசதி இல்லாத கிராமப் புறத்தை சேர்ந்தவர்கள் 04545-242683 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அவ்வாறு வரும் அழைப்புகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும்,பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை 200 அழைப்புகள் மட்டுமே ஏற்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதன்படி,திங்கள் முதல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதலஎனவே,பக்தர்கள் படிக்கட்டுகள் மற்றும் யானை பாதையை பயன்படுத்தி மலை ஏறுமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Published by
Edison
Tags: palani

Recent Posts

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

34 mins ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

1 hour ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

2 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

2 hours ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

2 hours ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

3 hours ago