தமிழக இளைஞர்களின் பிரச்சனையை கண்டறிந்து நிவர்த்தி செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் நிர்வாகிகள் நியமனம்…!
தமிழகத்தில் இளைஞர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமனம்.
மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தமிழகத்தில் இளைஞர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக இளைஞரணியின் சார்பில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.