கல்வி கட்டண தொடர்பான வழக்கு 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!

Published by
murugan

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தமிழக அரசு தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்க பெற்றோர்களை கட்டாயப்படுத்தக்கூடாது  என அரசாணை பிறப்பித்தது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தியது.

தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் வசூலிக்க அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்திற்கு அறிவுறுத்தியது.

பின்னர், தமிழக உயர் கல்வித் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட்,  டிசம்பர் மற்றும் ஏப்ரல் (2021 ) ஆகிய மூன்று மாதங்கள் தவணைகளாக கட்டணம் வசூலிக்கலாம் கூறியது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளதால் அனைத்து வழக்குகளும் வருகிற 17-ம் தேதி விசாரிக்கப்படும் என கூறி வழக்கை ஒத்திவைக்கப்பட்டது.

Published by
murugan

Recent Posts

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?

காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…

12 minutes ago

வெளுக்கப்போகும் கனமழை: இன்று 9 மாவட்டம், நாளை 5 மாவட்டம்.. எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

26 minutes ago

குடியரசு தினவிழா கொண்டாட்டம்… ‘சென்னையில் போக்குவரத்து மாற்றம்’ – போக்குவரத்து காவல்துறை!

சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…

42 minutes ago

நெய் விளக்கு ஏன் ஏற்ற வேண்டும் தெரியுமா ?அதன் அற்புதமான பலன்கள் இதோ..!

நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…

52 minutes ago

“ஏற்கனவே அனகோண்டானு சொல்லி வச்சு செஞ்சிட்டாங்க” விழுந்து விழுந்து சிரித்த விஜய் ஆண்டனி!

சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…

1 hour ago

“இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…

2 hours ago