காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த மாதம் 1-தேதி முதல் 31 நாள்கள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். பின்னர் அத்திவரதர் கடந்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.
மேலும் அத்திவரதர் வருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை சிறப்பு எஸ்.ஐ வெள்ளையன் கிரி பாதுகாப்பு ஈடுபட்டு வந்து உள்ளார். இவர் அங்கு உள்ள தனியார் கல்லூரியில் தங்கி இருந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் எஸ்.ஐ வெள்ளையன் கிரி உயிர் இழந்தார்.
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…