ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ பின்னடைவு.!

ஆயிரம்விளக்கு தொகுதியில் 1,918 வாக்கு வித்தியாசத்தில் நடிகை குஷ்பூ பின்னடைவில் உள்ளார்.
எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் என்.எழிலனும், பாஜக சார்பில் நடிகை குஷ்பூ போட்டியிட்டனர். ஆயிரம்விளக்கு தொகுதியில் என்.எழிலன் 3375 வாக்குகளும், குஷ்பூ 1,457 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் ஆயிரம்விளக்கு தொகுதியில் 1,918 வாக்கு வித்தியாசத்தில் என்.எழிலன் முன்னிலையில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025