ராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியா?- சுதாகர் ரெட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என சுதாகர் ரெட்டி அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் நடிகை கவுதமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இந்த தொகுதியில் போட்டியிடும் கவுதமி வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் அனைவரும் அவர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியின் தலைமை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்? என்பதை கலந்து பேசி அறிவிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கு என சில சட்ட திட்டங்கள் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், ராஜபாளையம் தொகுதியில் நடிகை கவுதமியை வேட்பாளர் என பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிவித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வர்த்தகப் போரை தொடங்கிவிட்ட டிரம்ப்! பதிலடி கொடுக்க உலக நாடுகள் திட்டம்?வர்த்தகப் போரை தொடங்கிவிட்ட டிரம்ப்! பதிலடி கொடுக்க உலக நாடுகள் திட்டம்?

வர்த்தகப் போரை தொடங்கிவிட்ட டிரம்ப்! பதிலடி கொடுக்க உலக நாடுகள் திட்டம்?

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…

26 minutes ago
காயமடைந்த விராட் கோலி எப்படி இருக்கிறார்? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!காயமடைந்த விராட் கோலி எப்படி இருக்கிறார்? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

காயமடைந்த விராட் கோலி எப்படி இருக்கிறார்? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…

58 minutes ago
வக்ஃப் திருத்த மசோதா: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் ஸ்டாலின் அறிவிப்பு.!வக்ஃப் திருத்த மசோதா: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் ஸ்டாலின் அறிவிப்பு.!

வக்ஃப் திருத்த மசோதா: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…

2 hours ago
எந்தெந்த பொருட்கள் வரிகளால் பாதிக்கப்படும்? அமெரிக்கா விதித்துள்ள வரிகள் விவரம்.!எந்தெந்த பொருட்கள் வரிகளால் பாதிக்கப்படும்? அமெரிக்கா விதித்துள்ள வரிகள் விவரம்.!

எந்தெந்த பொருட்கள் வரிகளால் பாதிக்கப்படும்? அமெரிக்கா விதித்துள்ள வரிகள் விவரம்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…

2 hours ago
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!

LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!

சென்னை :  கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

3 hours ago
ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..

ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

4 hours ago