சினிமாவில் நடிக்கிறவன் நடிகன்!!அவன் தலைவன் அல்ல!!சீமான் ஆவேசம்
சினிமாவில் நடிக்கிறவன் நடிகன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்தை எல்லாரும் பெயர் சொல்லி அழைப்பதில்லை. தலைவர் என்றே சொல்கின்றனர்.தலைவர்ன்னா யாரு. சினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல.சினிமா காரர்களுக்கு வாழ வீடு தர மாட்டான் ஆள நாடு கொடுப்பான் தமிழன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.