சென்னை சேத்துப்பட்டியில் உயிரிழந்த வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி.
விஜய் தொலைக்காட்சியில் வடிவேல் பாலாஜி எனும் அடைமொழியுடன் மக்கள் மனதை கவர்ந்த காமடி நடிகராக வலம் வந்தவர் தான் பாலாஜி. நேற்று இவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடன் இணைந்து பணியாற்றிய விஜய் டிவி பிரபலங்கள் பலர் நேரில் வந்து பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இன்று காலை சென்னை சேத்துப்பட்டியில் உள்ள வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…
சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்…
சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய…