முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமியின் தாயார், உடலநலக்குறைவால் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதனிடையே சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவையொட்டிநேரில் சந்தித்து பல தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி, நடிகர் விஜய்சேதுபதி சென்னை இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், முதலமைச்சரின் தாயார் படத்திற்கு மலர்தூவி மரியாதையை செலுத்தினார் .
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…