3 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் விஜய் ..!
3 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்
சென்னை புறநகர் பனையூர் அலுவலகத்தில், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். அதனை தொடர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.